மழலையர் முதல் எட்டாம் வகுப்புகள் இப்பிரிவில் அடங்கும். பதினெட்டு வளாகங்களில் இப்பிரிவு இயங்கி வருகின்றது.
தூய தமிழை, ஒழுங்கான முறையில் கற்க வேண்டும் என்ற நோக்கோடு புலம் பெயர்ந்த மாணவருக்கெனப் பன்னாட்டு அடிப்படையில் ஆக்கப் பாடநூல்களை, பாதுகாப்பான பாடசாலைச் சூழலில் கற்பித்து வருகின்றோம்.
தமிழர் வரலாறு
தமிழர் பண்பாடு
தமிழர் கலைகள்
தமிழர் வாழ்வியல்
தமிழர் விழுமியங்கள்
என்பன பாடத்திட்டத்துள் உள்ளடக்கப்பட்டுள்ளன.