"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"
தமிழ்த் திறமைநெறிப் பிரிவு, தமிழியற் பட்டப்படிப்புப் பிரிவு, தமிழ் நுண்கலைப் பிரிவு, திறன் தேர்வுப் பிரிவுகளில் தங்கள் குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம்.
ஆளுமையும் ஆற்றலும் கொண்ட புதிய தலைமுறையை உருவாக்குவோம். இங்குள்ள விண்ணப்பங்களை நிறைவு செய்யுங்கள். கல்விப் பயணத்தில் இணைந்தே நடப்போம்.